காடு எரியுது, கடல் சூடாகுது, காலநிலை நீதி கோரி மக்களவையில் முழங்கிய கனிமொழி எம்.பி.

Image: SANDAD TV

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து கடந்த 8ஆம் தேதி மக்களவையின் குறுகிய நேர விவாதத்தில் சிறப்பான உரை ஒன்றை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆற்றியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் இந்தியா அளித்த Net Zero உள்ளிட்ட உறுதிமொழிகளைப் பற்றியும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களின் போதாமை குறித்தும் பேசிய அவர் மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆற்றிய முழு உரை:

Kanimozhi MP speech on climate change and COP26

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments