diversity

பட்டாம்பூச்சிகள்: வண்ணங்கள்

Admin
2019ல் கேரள வனத்துறை நடத்தும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்று பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்தேன். நான்கு நாட்களுக்குப் பெரிதும் மனிதர்களின் கால்தடம்...