airport site flooded

வெள்ளத்தில் மிதந்த பரந்தூர் விமான நிலைய அமைவிடம்

Admin
 காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தைச் சேர்ந்த 67 வயதான விவசாயி கே.மனோகர். டிசம்பர் 10ம் தேதி காலை விழித்தவுடனே அவருக்குப் பெரும் அதிர்ச்சி...