சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன் காலநிலை மாற்ற ஆய்வைக் கட்டாயமாக்க வேண்டும்; உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு
தொழிற்திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன்னர் காலநிலை மாற்ற தாக்க ஆய்வை கட்டாயப்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தது....