நீர்

அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்டும் பணி: ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்

Admin
கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தும் திட்டத்திற்கெதிரான வழக்கில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Admin
சூழலியல் செழிப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எவ்வித அறிவியல் பூர்வ ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் தூர்வாருவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி...

தமிழகத்தில் நிலவும் கேன் தண்ணீர் பிரச்சனை: புதிய வழிமுறைகளை நோக்கி பயணப்படுதலே இந்த பிரச்சனைகளை தீர்க்கும் :- பூவுலகின் நண்பர்கள்

Admin
தமிழகத்தில் இந்திய தரச்சான்றிதழ் (ISI) மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் புட்டி நீர் (கேன் தண்ணீர்) ஆலைகளையும், நிலத்தடி...

நீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்

Admin
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்படை. மனித வாழ்வியலின் அதி...

கடலூர் சிப்காட் பகுதி கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தீர்ப்பாயம் உத்தரவு!

Admin
அகில இந்திய அளவில் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என்று பளபளப்பாக போர்த் தப்பட்டிருக்கும் இந்த பெருமை திரையை விலக்கி...

பசுமைப்புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும் மிகப்பெரிய வன்முறை!

Admin
சமீபத்தில் மத்தியில் ஆளும் மோடி தலைமை யிலான பா.ஜ. அரசு தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்தது. மேலும், மத்திய அரசு...

மூச்சுத்திணறும் வளர்ச்சி !

Admin
காற்று மாசுபாடு இந்திய நகரங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத் தலாக உருவெடுத்து வருவதை சமீபத்திய டெல்லி நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும்...