காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்

கள்ளனும் காப்பானும்

Admin
‘கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா’ என் றொரு பழமொழி நம்மிடையே உண்டு. இது இடையறாது நிகழும் வாழ்வின் முரண் ஒன்றைச் சுட்டுவதாக...

விதிமுறைகளை மீறும் ஈஷா மையம் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Admin
தமிழகத்தை பொருத்தவரை நீலகிரி மாவட் டத்தில் யானைகளின் வழித்தடங்களை பாதுகாக்க 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், இயற்கை பாதுகாப்பு மையத்தின் சார்பாக...

எல்லை தாண்டுவது யார்? யானையா, மனிதனா?

Admin
வேழம், களிறு, களபம், மாதங்கம், இருள், எறும்பி, பெருமா, வாரணம், பிடி, கயந்தலை,போதகம், பிடியடி ஆகிய இச்சொற்கள் அனைத்தும் யானையை குறிக்கும்...

வாசகர் கேள்வி-வல்லுனர் பதில்

Admin
பல வண்ணப் பறவைகளை கூண்டில் அடைத்து விற்கிறார்களே! இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது? – வினோலியா, செங்கல்பட்டு காட்டுயிர் பாதுகாப்புச்...

சுற்றுச்சூழல் சர்வாதிகாரத்திலிருந்து மக்களை காக்க நேரம் வந்தது!

Admin
புற்களால் சூழப்பட்டு, ஒரு மரம் அல்லது மரங்கள் உள்ள நிலத்தை வைத்திருந்து அதனிடையே வாழ்வதுதான் உலகமய மாக்கலை எதிர்க்கும் ஒரே வழி....

தில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்!

Admin
2010 இல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.ட்டி கத்தரிக்காய் நமக்குத் தேவை யில்லாதது, நாம் விரும்பாதது, பாதிக்கக்கூடியது என்பன போன்ற காரணங்களால்...

சில அம்மாக்கள் வேற மாதிரி

Admin
தாய்ப் பாசத்தைப் பற்றி சொல்வ தானால் மனிதர்கள் முதல் விலங்குகள்வரை கதை கதையாய் சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக (சில விதிவிலக்குகளைத்...

யாருக்காக பாதுகாக்கப்படுகின்றன புலிகள்?

Admin
விவேக் கணநாதன் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது அழிந்துவரும் விலங்கினமாக அறிவிக்கப் பட்டுள்ள புலிகளின்...

மூச்சுத்திணறும் வளர்ச்சி !

Admin
காற்று மாசுபாடு இந்திய நகரங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத் தலாக உருவெடுத்து வருவதை சமீபத்திய டெல்லி நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும்...

மண்ணின் மரங்கள்

Admin
வர்தா புயல் நமக்கு அறிவுறுத்திய பாடம் ஒன்றும் புதிதல்ல. தானே புயல் அடித்து சொன்னதைத்தான் வர்தா புயல் நமக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி...