பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுக.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் அமைக்க திட்டமிட்டு அதற்கான...