காப்புக் காடுகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி/சுரங்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி தமிழக கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ...
தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையிலிருந்து கடந்த 14.12.2022இல் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி காப்புக் காடுகளில்...