Home Page 26
ஆய்வறிக்கைகள்காலநிலைசெய்திகள்தலைப்புகள்

பழைய அனல்மின் நிலையங்களை மூடிவிட்டு அங்கு சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்வதால் பலன் கிடைக்கும் – CRH ஆய்வில் தகவல்

Admin
தமிழ்நாட்டில் பழைய நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை நிறுத்தி விட்டு மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதன் மூலம், தமிழ்நாடு  ₹4000 கோடி வரையில் லாபம் அடையலாம் என்று Climate Risk
காலநிலைகாட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்சுற்றுச்சூழல்செய்திகள்தலைப்புகள்

பூச்சிகளுக்குமான பூவுலகு – 3

Admin
அந்தி சாயும் வேளைகளில், எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள நாட்டுக் கருவேலம் புதரில், எப்போதாவது கீச்சான் குருவி (Shrike) ஒன்று அமர்ந்திருக்கக் காணலாம். இதோ இன்று இருகண் நோக்கி (binoculars) வழியே காணும்போது, அது
காலநிலைகாற்று மாசுபாடுசெய்திகள்தலைப்புகள்

அனல்மின் நிலையக் காற்று மாசைக் குறைக்க மேலும் 15 ஆண்டுகள் கால நீட்டிப்புக் கேட்கும் மின்சாரத் துறை

Admin
அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 2015ம் ஆண்டு அனல்மின் நிலையங்களுக்கான புதிய மாசுக் கட்டுப்பாடு விதிகளை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. புதிய விதிகளின் படி அனல்
காலநிலைசெய்திகள்தமிழ்நாடுதலைப்புகள்

காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித் திட்டம்

Admin
காலநிலை மாற்றம் குறித்து களப்பணியாற்றும் வகையில் தமிழ்நாட்டில் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு Sustera Foundation  என்கிற அமைப்புடன் இணைந்து தொடங்கவுள்ளது. காலநிலை
காலநிலைஇந்தியாகடல்செய்திகள்தலைப்புகள்

திருடப்படும் கடலோரங்கள்! – ஆவணப்பட விமர்சனம்

Admin
அலீனாவுக்கு 14 வயது. அவளுக்குப் புறாக்கள் பிடிக்கும். பந்தயங்களுக்காக அவளின் புறாக்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் புறாக்களுக்கு இருக்கும் சுதந்திரம் அவளுக்கு இல்லை. அலீனா ஒரு காலநிலை அகதி! Stolen Shorelines  என்கிற ஆவணப்படம்  சூழலியல்
காலநிலைகடல்கழிவு மேலாண்மைகாடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்சுகாதாரம்செய்திகள்தலைப்புகள்

பழவேற்காடு ஏரிக்கருகே அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பரமசிவம் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு
தலைப்புகள்

பூச்சிகளுக்குமான பூவுலகு – எறும்புகள்

Admin
1. https://entomologytoday.org/2014/02/11/ants-can-lift-up-to-5000-times-their-own-body-weight-new-study-suggests/#:~:text=In%20the%20Journal%20of%20Biomechanics,5%2C000%20times%20the%20ant’s%20weight.   மாநில வாரியாக இந்தியாவில் காணப்படும் எறும்பினங்களை ஆய்வு செய்து வழங்குகிறது இந்தக் கட்டுரை. இயல் இனங்கள் மட்டுமின்றி,  வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த இனங்கள் (exotic species) எவை என்றும்