அதிகரிக்கும் கோடை வெப்பம்; இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பூவுலகின் நண்பர்கள் கடிதம்.
தமிழ்நாட்டில் கோடையின் தீவிரம் விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தவும், பகல் 11...
