CRZ விதிகளைப் பின்பற்றுவதில் அலட்சியம்; குற்றச்சாட்டுகளை அடுக்கிய CAG
தமிழ்நாட்டில் கடற்கரையோரம் அமைக்கப்படும் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகளில் பல்வேறு அலட்சியங்கள் இருப்பது இந்தியத் தணிக்கைத் தலைவரின் அறிக்கையின் ஆய்வின் மூலம்...